விட்டு போகிறேன் நினைவில் தேடாதே
Wednesday, 27 October 2010
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்
உனக்கு கவிதையாக அல்ல ........
கதையாக தெரியலாம் ...........ஆனால்
ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்
என்பதை மறந்து விடாதே .........
இன்றுடன் நான் எழுதிய நிஜங்கள்
முடிந்தன .............இதுவரை எழுதப்படவையும்
அழிக்கபடுகின்றன
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment