Tuesday, 12 February 2013

காதலில் என் தியாகம் கூட வலித்தது உறவுகள் உன்னை நான் விலகி விட்டேன் என்று சொன்ன நொடிகள் ஆனால் உன் பாசத்தில் என் வேதனை மறந்தவள் நான் இன்று உன்னாலே வேதனையில் உயிர் வலிக்குதடா v.m.j.gowsi

No comments:

Post a Comment