விட்டு போகிறேன் நினைவில் தேடாதே
Tuesday, 12 February 2013
உன் முத்தத்தில் சுகம் கண்டவள் இவளடா இன்று உன் முத்தமே எனக்கு பிடிக்கவில்லை உன் கண்களில் கவலை மறந்தவள் இவள் இன்று உன் கண்களை நான் பார்க்கவே விரும்பவில்லை v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment